எங்கோ பெய்யும் மழையின்
சாரல் துளியாய் என் மனம்
அலைபாயுது அன்பே உன்னாலே
பூவாய் மலராய் பெண்மையின்
வெட்கம் என்னைத் தாலாட்டுது
உன்னருகே வர மனம் நாடுது
பேசும் நீ பேசும் அழகுக்காக
ஒவ்வொன்றையும் விலை
பேசுகின்றேன் பேரமில்லாமல்..
கவி எழுத பாடல்
வரிகள் தேடினேன்
வார்த்தைகள் இன்றி
மௌன மொழியாய் உன் கண்கள்
நடனமாட எனக்கோ ஆனந்தமாய்
இதெல்லாம் எப்படி??..
விடையாய் நம்
முதலாம் சந்திப்பில்...
,
17 கருத்துரைகள்:
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
//மௌன மொழியாய் உன் கண்கள்
நடனமாட எனக்கோ ஆனந்தமாய்
இதெல்லாம் எப்படி??..//
அருமை.
//கவி எழுத பாடல்
வரிகள் தேடினேன்
வார்த்தைகள் இன்றி
மௌன மொழியாய் உன் கண்கள்
நடனமாட எனக்கோ ஆனந்தமாய்
அருமை
உங்களவருகாக எழுதிய கவிதையா?
கவிதை அருமை,ரோஜாவோ அழகோ அழகு.
அருமை!!
கவிதை நல்லா இருக்குங்க...
அருமையான வரிகளில் காதல்கவிதை. மின்மினி ரொம்ப நல்லாருக்கு.. இன்னும் தொடருங்கள். வாழ்த்துகள் மின்மினி.
ரைட்டு! :))
கவிதையும்
மஞ்சள் ரோஜாவும்
அழகு.
வாவ்..
சூப்பர்...
கவி எழுத பாடல்
வரிகள் தேடினேன்
வார்த்தைகள் இன்றி
மௌன மொழியாய் உன் கண்கள்
நடனமாட எனக்கோ ஆனந்தமாய்
.... very nice and sweet!
அசத்தல் கவிதை.
கவித....கவித...ம்...ம்..ஒகே..ஓக்கே
கவிதை நல்லா இருக்குங்க...
அருமையான கவிதை...
படமும் வரிகளும்
காதலோடு அழகு மின்மினி.
கவிதை நல்லாயிருக்கு மின்மினி...
வருகைதந்து வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
Post a Comment