எல்லோருக்கும் என் அன்புகலந்த வணக்கங்கள். வலைபக்கம் ஆரம்பிக்க எனக்கு ரொம்ப நாளா ஆசை. அது இப்போதான் நிறைவேறி இருக்கு என்று நினைக்கிறேன். என் சிந்தனைகளில் உதிக்கும் கருத்துக்களை உங்கள்முன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் மேலான் ஆதரவை வேண்டி உங்கள் மின்மினி.
உங்கள் மின்மினி .
,
12 கருத்துரைகள்:
கண்டிப்பாக என் ஆதரவு உங்களுக்கு உண்டு
வலைப்பூவின் புதிய அங்கத்தினரே, வருக!
உங்கள் மனதின் கருத்துக்களை இதன் வாயிலாக
(நுழைவுவாயில்) தருக!
சிறப்பாக எழுத வாழ்த்துகள்.
வருக வருக மின்மினி..
உங்கள் எண்ணங்களை வண்ணமயமாக்கட்டும்
மேலும் சிறப்பாக என் வாழ்த்துகள்.
வலை பெருங்கடலை கலக்க , கரண்டி எடுத்து வாங்க ஒன்னா கலக்கலாம்.
தெரிந்த்து தெரியாத்து எல்லாத்தையும் எழுதுங்க!!!!! வாழ்த்துக்கள்.........
எல்லோரும் புதுசுதான்.தைரியமாய் எழுதுங்க.
நம் எண்ணங்களில் உதிக்கும் அத்தனையும் எழுத்துக்களாய் கொண்டுவருதல் சிறப்பு.
வலைகுள் புகுந்தாச்சில்ல இனி பின்னிடுங்க மின்மினி.உங்களுக்கெல்லன்று ஒரு வலையை மின்மினி வலை..
மின்மினி
வெளிச்சம்தரும் மின்மினியாய் மட்டும் இல்லாமல். ஒளிவீசும் நட்சத்திரமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
சந்தேகளிருப்பின் தயங்காமல் கேட்கவும். எனக்குதெரிந்தவரை சொல்லித்தருகிறேன்.
ம்ம் தொடருங்கள் யாரங்கே அடியுங்கள் மேளத்தை .மின்மினியின் வருகையை மற்றவலைதளங்களுக்கு கேட்கும்படி..
வாழ்த்துக்கள்.........
வாழ்க,வளர்க,சிறக்க வாழ்த்துக்கள்.
வருக..வருக..வாழ்த்துக்கள் மின்மினி.
வலைப்பூ ஆரம்பித்த உடனே தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
ஜலீலாக்கா @ நன்றி
நிஜாமுதீன் @ நன்றி
அக்பர் @ நன்றி
ஸ்டார்ஜன் @ நன்றி
ஜெய்லானி @ நன்றி
பா.ரா.சார் @ நன்றி
மலிக்கா அக்கா @ நன்றி, தொடர்ந்து ஊக்குவியுங்கள்
மகராஜன் சார் @ நன்றி
ஸாதிகா அக்கா @ நன்றி
அனைவருக்கும் நன்றிகள்.
வாங்க ராஜா சார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment