Wednesday, April 21, 2010

கத கேளு கத கேளு... தொடர்பதிவு

அக்பர் அண்ணன் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அது சிறுவயதில் கேட்ட கதை, கேட்ட அனுபவங்களை பற்றி எழுத வேண்டும். நான் ஊருக்கு சென்றதால் என்னால் எழுத தாமதமாகிவிட்டது.

எல்லோரும் கவனமா உம்உம் கேட்கணும் என்ன...

ஒரு ஊர்ல ஒரு நரியாம்; அதோடு கதை சரியாம்.

,

20 கருத்துரைகள்:

அட இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு,

ம்ம்ம்... வேற ஏதாவது...........அக்பர சொல்லணும்....

இது செல்லாது. முழுக்கதையும் வேணும்.

//ம்ம்ம்... வேற ஏதாவது...........அக்பர சொல்லணும்...//

ஏம்பாஸ் இந்த கொலை வெறி :)

ஒரு ஊர்ல ஒரு நரியாம்; அதோடு கதை சரியாம்.


..... சரிங்க..... ! சரிதாங்க....!

கதை ரொம்ப நீளம்.. படிக்கவே எவ்வளோ நேரமாச்சி தெரியுமா... யம்மாடி இதுவரைக்கும் யாரும் இப்படி கதை சொன்னது கிடையாது... அருமை அருமை.

இ(ந்தக்க)தை சொல்லத்தான் ஊரிலருந்து
இவ்வளவு அவசரமா வந்தீங்களா?
நற..நற..நற.. (பல்லைக் கடித்தல்)

மின்மினியின் கதைன்னு ஓடி வந்து பார்த்தால் எம்மாம் பெரிய கதை.

ந‌(ச‌)ரி க‌தை ந‌ல்ல‌ இருக்கு...

நரி...

சரி....

எப்ப்பூடியெல்லாம் கதை சொல்லுறாங்கப்ப்பா (மின்)மினியா...!

நரி...

சரி....

எப்ப்பூடியெல்லாம் கதை சொல்லுறாங்கப்ப்பா (மின்)மினியா...!

காக்கா வரல , பாட்டி வரல , வடை வரல .என்னாது இது. மீதி கதை நாளைக்கு சொல்லுங்க .இப்ப இந்த கதை கேட்டு தூக்கம் வருது. ஆவ்....ஆவ்...வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த குறுங்கதைக்கு
எத்தனை வயசு?

ஆஹா இதுவல்லவா கதை
அருமையான கதை சொன்ன மின்மினிக்கு ஒ போடு

கதை சொல்லுறதுல என்னை மிஞ்சிட்டீங்களே....... :))))

//ஒரு ஊர்ல ஒரு நரியாம்; அதோடு கதை சரியாம்.//

அடடா....எவ்ளோ பெரிய உலக தத்துவத்தையெல்லாம் இந்த சின்னூண்டு வரிகளில் அடக்கீட்டீங்களே.... அடடே....ஆச்சர்யகுறி

என்னா சொல்றது......

ரூம் போட்டு யோசிச்சிட்டு வர்றேன்...

மின்"மினியின்" மினி கதைக்கு வாழ்த்துக்கள்.. ஆனாலும் இது ரொம்ப ஓவர்

கதை ரொம்ப குட்டியா இருக்கு .... வேற கதை சொல்லுங்க....

மின்மினி உங்கள் பணியாரம் என் ப்ளாக்கில் சுட்டு போட்டு இருக்கேன்.உங்கள் வருகைக்காக காத்து இருக்கு.

வருகைதந்து கருத்துக்களையும் பாராட்டுகளையும் கொடுத்து உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.

நானும் வாசிச்சேன்.எல்லாரும் கதை சொல்லியிருந்தாங்க.உங்களைப்போல ம்ம்...சொல்ல வச்சு இப்பிடி ஒரு கதை யாரும் சொன்னதில்ல மின்மினி.