This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, April 27, 2010

தெரு பாட்டுக்காரன்

வெகு ஜன இரைச்சலின் ஊடேயும் தேன் குரலில் காதில் வந்து பாயும் உன் கானங்கள் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் உண்டு ஆனால் என்னிடம் வாய் இல்லைகை கூப்பினேன் பார்க்க உன்னிடம் பார்வையே இல்...

Wednesday, April 21, 2010

கத கேளு கத கேளு... தொடர்பதிவு

அக்பர் அண்ணன் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அது சிறுவயதில் கேட்ட கதை, கேட்ட அனுபவங்களை பற்றி எழுத வேண்டும். நான் ஊருக்கு சென்றதால் என்னால் எழுத தாமதமாகிவிட்டது.எல்லோரும் கவனமா உம்உம் கேட்கணும் என்ன...ஒரு ஊர்ல ஒரு நரியாம்; அதோடு கதை சரியாம...

Tuesday, April 20, 2010

முட்டை குழம்பு

அன்புமிக்க தோழ தோழிகளே !! உங்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கிறேன். என்னடா இவள் இத்தன நாள் எங்கே காணோமென்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் ஊருக்கு அம்மா வீட்டுக்கு சென்றபடியால் என்னால் பதிவு எழுதமுடியவில்லை. இருந்தாலும் தினமும் என்பக்கத்துக்கு வந்து சென்ற உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று எளிமையான முறையில் முட்டைக்குழம்பு வைப்பது பற்றிஇங்கே காணலாம். இந்த அவசரயுகத்தில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சமையல் செய்வது கொஞ்சம்...

Wednesday, April 7, 2010

பட்டாம்பூச்சி பறக்குது - பதின்ம நினைவுகள் தொடர் பதிவு

மலிக்கா அக்கா அவர்கள் என்னை ஒரு பதின்ம வயது நினைவுகள் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அவருக்கு என் நன்றிகள்.இங்க பாருங்க.. கொசுவத்திய சுத்துகிறது.எனக்கு சின்னவயசு இருக்கும்போது நாங்க தக்கலைக்கு பக்கத்தில் உள்ள ஊரில்தான் இருந்தோம். அதான் எங்கம்மா ஊரு. அங்குதான் எங்க அம்மம்மா, மாமாமார்கள் எல்லோரும் இருந்தார்கள். சொந்த ஊர்ல வீட்டு பிரச்சனை இருந்ததால் நாங்களும் அங்கு குடியிருந்தோம். அப்ப நானும் எங்கக்காவும் பக்கத்தில் இருந்த பள்ளிக்கு செல்வோம். எங்க மாமா பசங்களும் ஒன்னாத்தான் படித்தாங்க. எங்க பக்கத்துவீட்டுல உள்ள பொண்ணு என்மேல பாசமா இருப்பாள். நானும்...

Saturday, April 3, 2010

கோதுமை பணியாரம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொள்கிறேன். நாம் இன்று எளிய முறையில் பணியாரம் செய்வது என்பதை பார்ப்போம்.கோதுமையில் செய்யும் இந்த பணியாரம் ரொம்ப சுவையாக இருக்கும்.தேவையான பொருட்கள்:கோதுமை 2 கப் முட்டை 1தேங்காய் பால் சீனி (இனிப்புக்கு ஏற்றமாதிரி)ஏலக்காய்பொடி சிறிது 1/2 ஸ்பூன்சோடா உப்பு சிறிதளவு உப்பு தேவையான அளவுதேங்காயை நன்றாக துருவி தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.கோதுமை மாவில் முட்டை, தேங்காய்ப்பால், சீனி, ஏலக்காய்பொடி,...

Thursday, April 1, 2010

நானும் ஏப்ரல் 1ம்...

அன்புள்ள தோழிகளே!! அனைவருக்கும் ஸலாம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மின்மினி எழுதும் மடல். இன்று ஏப்ரல் 1ம்தேதி. இந்த தினத்தை பற்றிய வரலாறுகள் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். காலையிலே இதை பற்றிய பதிவு எழுதனுன்னு நினைத்திருந்தேன். ஆனால் வீட்டுவேலைகளினால் எழுதமுடியவில்லை. ஏப்ரல் 1ம் தேதி வந்தாலே ஒரு ஜாலியோஜாலிதான். அதுவும் பள்ளியில் படிக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும். அடுத்தவங்கள ஏமாத்துறதுல என்னஒரு சுகம். அதுவும் 1ம்தேதி மட்டும்தான் ஏமாத்துனா ஏத்துக்கிருவாங்க. துறுதுறுவென துள்ளித்திரியும் பள்ளிநாட்களை மறக்கவேமுடியாது.. ஏப்ரல் 1ம்தேதி...