
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).அவரைக்காய் கூட்டு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.தேவையான பொருட்கள்அவரைக்காய் 1/2 கிலோதக்காளி 2தேங்காய் அரை முறிசீரகம் 2 ஸ்பூன்வெள்ளைப்பூடு 3 அரிசிவெங்காயம் 3பச்சை மிளகாய் 2மஞ்சள் 1/2 ஸ்பூன்உப்பு தேவையான அளவுதாளிக்ககடுகு, உளுந்தம்பருப்பு, கொஞ்சம் வெங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை.தேங்காய், சீரகம், பூடு, சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.அவரைக்காயை நன்றாக...