
ஸ்ப்பா என்னா வெயில்.. ரொம்ப வெயிலா இருக்கு. மாமிகூட ஷாப்பிங் போனேன். நல்ல வெயில். இங்கேயே இப்படி இருக்கே.,கல்ப் நாடுகள்ல வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குமாமே ஜலீலா அக்கா. அப்படியா..இந்த வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரிந்த சில அழகுகுறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.வெயிலில் நம்முகம் வறட்சியாகிவிடாமல் அழகுடன் பொலிவுடன் இருக்கசிறிதளவு கோதுமை மாவும் 2 ஸ்பூன் சீனியும் எடுத்து இரண்டையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு நன்றாக பிசைந்து...