
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அனைவருக்கும் என்னுடைய ஸலாமை சொல்லிக்கொள்கிறேன். பதிவு எழுதாம ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த என்னை ஸாதிகா அக்கா ஒரு தொடர்பதிவு எழுதச் சொல்லி அழைத்துள்ளார்.பெண்கள் மனதை சொல்லும் பெண்கள் பாடும் மெல்லிசை பாடல்களை தொகுத்து பத்து பாடல்கள் எழுத வேண்டும் என்பது அந்த தொடர்பதிவின் நோக்கம். இதோ நானும் அதே போல என் ரசனைக்கு ஏத்தமாதிரி பத்து பாடல்களை தொகுத்து தந்துள்ளேன். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.இதோ அந்த...