Monday, March 29, 2010

விருது வாங்கியாச்சு உங்கள் மின்மினி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்புள்ள தோழிகளே!! நண்பர்களே!! இதோ உங்கள் அன்பினால் உருவான உங்கள் மின்மினி எழுதும் மடல். நான் நேற்றுதான் வலைப்பூ ஆரம்பித்தேன். சும்மா இருந்த என்னையும் இந்த வலையுலகில் எழுதவைத்து ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த என்னவருக்கு நன்றிகள். முதல் இடுகையை வெளியிட்டு கருத்துக்களையும் உங்கள் ஆதரவையும் எதிர்பார்த்த எனக்கு முதல் நாளே அமோக ஆதரவு கொடுத்து ஊக்கமும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

ஸ்டார்ஜன் சார் அவர்கள் ஒருபடி மேலேபோய் எனக்கு விருது கொடுத்து வாழ்த்தியிருக்கிறார். என்னவென்று சொல்வது நன்றிதனை.

நன்றி நன்றி ஸ்டார்ஜன் அவர்களே!!...

நான் புதியவள் என்பதால் யார்யாரெல்லாம் விருது வாங்கியிருக்காங்கன்னு தெரியல. இருந்தாலும் நான் இவர்களுக்கு அன்போடு வழங்கிகின்றேன்.

ஹூசைனம்மா அக்கா

ஆசியா உமர் அக்கா

நாடோடி சார்

சித்ரா அக்கா

துபாய் ராஜா சார்.

தொடர்ந்து எனக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்து உங்களில் ஒருவளா ஆக்கவேண்டியது உங்க பொறுப்பு.

நன்றிகள் அனைவருக்கும்...

உங்கள் கருத்துக்களை வேண்டி உங்கள் மின்மினி.

,

37 கருத்துரைகள்:

நேத்து வந்து, இன்னிக்கே விருதா? ம்..ம்.. நடக்கட்டும்.

எனக்கும் தந்ததுக்கு நன்றி.

என‌க்கு இந்த‌ விருதை "அன்புட‌ன் மலிக்கா" அவ‌ர்க‌ள் இர‌ண்டு நாட்க‌ள் முன்னாடி கொடுத்தார்க‌ள், இருந்தாலும் உங்க‌ளுடைய‌ விருதையும் இரு க‌ர‌ம் நீட்டி வாங்கி கொள்கிறேன்..ரெம்ப‌ ந‌ன்றி.

விருது வாங்கிய உங்களுக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

வாங்கிய விருதுக்கு வாழ்த்துக்களும் கொடுத்த விருதுக்கு நன்றிகளும் மின்மினி.

மின்மினி தொடர்ந்து மின்னிட அன்பு வாழ்த்துக்கள்.

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்....

திருநெல்வேலி பக்கம்
அப்படின்னு சொல்லிடிங்க
நம்ம ஊரு காரங்களா
இருப்பதால் இன்னும் கொஞ்சம்
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....

வாழ்த்துகள் மின்மினி..

தொடர்ந்து மின்னுங்கள் வலையுலகில்..

உங்களை மட்டும்தான் இந்த வலையுலகம் விருது கொடுத்து வரவேற்று இருக்கிறது.

தொடர்ந்து கலக்குங்க‌

வாழ்த்துக்கள்

வாழ்த்துகள் மின்மினி..

அபு அஃப்ஸர் சொல்வது சரிதான் ,உங்களை மட்டும் தான் வலை உலகம் உடனே விருது கொடுத்து வரவேற்று இருக்கு.

வாழ்த்துக்கள், கலக்குங்கள் முடிந்த போது வருகிறேன், தவறாமல் என் பக்கமும் வாஙக். வந்து கருத்தை தெரிவிக்கவும்.

வாழ்த்துக்கள் மின்மினி.தாங்கள் எனக்கும் விருது அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.இந்த விருதை எனக்கு மேனகா,ஜெய்லானி,ஜலீலா ஆகியவர்களும் கொடுத்து இருக்காங்க.தொடர்ந்து பதிவுலகில் அசத்தல் நடை போட வாழ்த்துக்கள்.

Congratulations, Minmini!

Thank you for the award. You are so sweet!

வாழ்த்துகள் மின்மினி..

மின்மினி, நீங்கள் நேற்று வெளியிட்ட வெள்ளானம் சமையல்குறிப்பை பார்த்து இன்று மதியம் நானும் அக்பரும் செய்து சாப்பிட்டோம். ரொம்ப நல்லாருந்தது.

மிக்க நன்றி மின்மினி.. இதுபோன்று நிறைய சமையல் பக்குவங்கள் இடுகைகள் வெளியிடுங்கள். நன்றி.

வாங்க ஹூசைனம்மா அக்கா

தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி...

வாங்க அண்ணாமலையான் சார்

தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

வாங்க நாடோடி சார்.

தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

வாங்க அக்பர் அண்ணா

தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

வாங்க துபாய் ராஜா சார் @ வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மகராசன் சார் @ நீங்க திருநெல்வேலியா.. மிக்க நன்றி..
வாங்க ஸ்டார்ஜன் @ நன்றி
வாங்க அபு அஃப்ஸர் சார் @ அட அப்படியா ரொம்ப சந்தோசமா இருக்கு...
வாங்க திவ்யாஹரி @ வாழ்த்துகளுக்கு நன்றி

வாங்க ஜலீலா அக்கா @ மிக்க நன்றி.. தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் அடிக்கடி வருவேன்.

வாங்க ஆசியாஉமர் அக்கா @ வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சித்ரா அக்கா @ வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வாங்க மன்னா @ வாழ்த்துகளுக்கு நன்றி

வாங்க ஸ்டார்ஜன் @ அப்படியா ரொம்ப சந்தோசம்; தொடர்ந்து ஆதரவு தேவை

வாழ்த்துக்கள் மின்மினி..

உங்கள் வரவு நல்வரவாகட்டும் தோழி!! வாழ்த்துக்கள்!!

வாங்க ஸ்ரீராம்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

வாங்க பனித்துளி சங்கர் சார்

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

இதெல்லாம் பார்க்கும் பொது பேசாம நாமும் பெண்ணாய் பிறந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்!!
(Dr. அப்துலாஹ் (formerly) Dr. பெரியார்தாசன் அவர்களின் உரை)

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=654:21-mar-10&catid=88:others

வாங்க பிரின்சிராஜன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நன்றி மலர்

//அபுஅஃப்ஸர் said...

உங்களை மட்டும்தான் இந்த வலையுலகம் விருது கொடுத்து வரவேற்று இருக்கிறது.///


ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

வாங்க ஜெய்லானி அண்ணே.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்!!

வாங்க மேனகாசத்யா அக்கா

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

//மின்மினி said...வாங்க ஜெய்லானி அண்ணே.//

ம்ஹூம். நீங்க திருந்தவே மாட்டீங்க!!

மறுபடியும் சாரி ஜெய்லானி..,

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜெய்லானி.

வாழ்த்துக்கள்!

-
DREAMER

வாங்க ட்ரீமர்

முதல்வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

வாழ்த்துக்கள். மின் மினி உங்க தள தலைப்பு எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு. நன்றி. மீண்டும் மீண்டும் வருகிறேன்.

வாங்க விஜிக்கா..

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி விஜிக்கா.. தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..